May 27, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது பதிவு -- டாக்டர் SUREஷ்க்கு நன்றி

யூத்ஃபுல் விகடன் பத்தி நமக்கு தெரியாதுங்க.. ஆனா திடீர்னு பாத்தா என்னுடைய
”FINDING NEMO உலக சினிமா” blogs கார்னர்ல இருக்கு....

விகடனாருக்கு நன்றி!!!

விகடனில் போய் பார்க்க இங்க அமுக்குங்க .... 


அப்புறம் டாக்டர் SUREஷ் க்கு ஏன் நன்றி ??? அவர்தான் eReffer settings செரி செய்யச் சொன்னார்.. செரி பண்ணலாம்னு அங்க போய் பாத்தா விகடன்ல இருந்து 10 பேர் வந்து இருக்காக.. எப்பூடின்னு போய் பாத்தப்பதான் இதநான் கண்டு புடிச்சேன்..

so தலக்கு நன்றி...

நாம submit பண்ணத் தேவயில்லையா?? விகடனே எடுத்துப் போட்டுப்பாங்களா??
எனக்குத் த்ரியலீங்க.. யாராவது சொல்லுங்க!!! (ஏன்னா இத நான் submit பண்ணல..)

ரொம்ப ஆராய்ச்சி பண்ணி நிலா பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. அதைப் படிக்க இங்க க்ளிக்குங்க!!!

எல்லாத்துக்கும் ஓட்டு போடுங்க சாமியோவ்!!!

15 comments:

டிவிஎஸ்50 said...

நாம சுப்மிட் பண்ண தேவை இல்லை. நல்லா இருந்தா / அவங்க கண்ணுல பட்டா அவங்களா எடுத்து போட்டுப்பாங்க.

Suresh said...

வாழ்த்துகள் :-) கலக்ககுற கடைக்குட்டி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா.., வாழ்த்துக்கள்

அங்கீகாரம் கொடுப்பவர்கள் அப்படியே நமக்கும் ஒரு பின்னூட்டம் அல்லது மின்னஞ்சள் அனுப்பினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல ஆன்லைன்னில் 20பேர்

Jackiesekar said...

வாழ்த்துகள் நண்பா

sakthi said...

யூத்ஃபுல் விகடன் பத்தி நமக்கு தெரியாதுங்க.. ஆனா திடீர்னு பாத்தா என்னுடைய”FINDING NEMO உலக சினிமா” blogs கார்னர்ல இருக்கு....

வாழ்த்துக்கள் கடைக்குட்டி

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா !

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

ஆதவா said...

நீங்கள் தரமான பதிவுகள் எழுதி வருகிறீர்கள் என்பதற்கும், இனிமேல் தரமாக எழுத வேண்டும் என்பதற்கும் இதுவே நற்சான்று!!!!

வால்பையன் said...

லிங்க் தப்பா இருக்கு அதை மாத்துங்க தல!

யூத்விகடனுக்கு வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

congrats!!

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள்!

கடைக்குட்டி said...

டிவிஎஸ்50 said...
//
நாம சுப்மிட் பண்ண தேவை இல்லை. நல்லா இருந்தா / அவங்க கண்ணுல பட்டா அவங்களா எடுத்து போட்டுப்பாங்க.//

அப்டீங்களா..?? செரிங்க!!

கடைக்குட்டி said...

சக்குரை

டக்டார் சுர்ஷூ

ஜக்கெ சூகர்

sfkthi

சுந்திலுகுமாரு

லாதவா

கால்பையன்

குழவன்

mrs.menngashtiya


அனைவருக்கும் நன்றி...!!!

(டிஸ்கி:-)

எல்லார் பேரையும் ஒரே பின்னூட்டத்துல போட்டு நன்றி சொன்னா copy paste ன்னு நெனச்சுக்குறாங்கப்பா !!! அதான் இப்புடி... எப்புடி????



பின்னூட்டத்துக்கே டிஸ்கி போட்ட கடைக்குட்டி வாழ்க!!!

செல்வன் (அன்பு ) said...

வாழ்த்துகள்... join in our blog as well http://tamilseithekal.blogspot.com