May 04, 2009

ஐ.பி.எல். போட்டிகள் ஜேப்பியார் வசம் ???...பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...


ஐ.பி.எல். போட்டிகள் ஜேப்பியார் வசம் சென்றால் ???...

ஒரே ஐபிஎல். அட்டகாசம் எங்க பாத்தாலும்.. எக்ஸாமுக்கு கூட படிக்க முடியல.. அதனால கவர்மெண்ட் ஐ.பி.எல் ல ஸ்டிரிக்ட் ஆக்க அதை நடத்தும் பொறுப்பை திரு.ஜேப்பியார் அவர்களிடம் கொடுத்தால்...


1--> மவனே.. எந்த டீமும் யார்க்கும் கெடயாது.,. எட்டு டீமும் அண்ணனுக்குதான்.. (வட போச்சே.. )

2--> மேட்ச் எல்லாம் சத்தியபாமா காலேஜ் கிரவுண்டில்தான் நடக்கும்.. (அதானே பாத்தேன்...)

3--> வீரர்கள் செல் ஃபோன் வெச்சுக்கக் கூடாது... அப்பிடி வெச்சுருந்தா ஆபிஸ் ரூமில் வெயிட் பண்ணனும்.. (இது சிவாஜி ஸ்டைல் ஆபிஸ் ரூமுங்கோ..)

4--> டீம் கோச் மட்டும் ஃபோன் வெச்சுக்கலாம்.. ஆனா முழுசா பொண்ணுங்க நெம்பர் இல்லன்னு செக் பண்ணி தெரிஞ்சுதக்கு அப்புறம்தான் ஃபோன் தரப்படும்... (லோகு மாதிரி ஆம்பிள பேர்ல ஸ்டோர் பண்ணி வெச்சுருந்தா மகனே கண்டம்தான்.. ஃபோனும். ஆளும்...)

5--> யாராக இருந்தாலும் கிரவுண்டுக்கு சத்தியபாமா பஸ்ஸில்தான் வரணும்.. அது அந்த கிரவுண்டுக்கு புல்லு புடுங்குறவனா  இருந்தாலும் செரிதான்.. பால் பொருக்கி போடுறவனா இருந்தாலும் செரிதான்..(ரூல்ஸ் ஸ் அ ரூல்ஸ் ஸ் அ ரூல்ஸ் ரூல்ஸ் ரூல்ஸ்..)

6--> வீரர்கள் ஃபுல் ஃபார்மில் இருக்குறாங்களோ இல்லயோ.. ஃபுல் ஃபார்மல்ஸில் (நம்ம சக்கர தல போல) ஆஜராகனும் மேட்சுக்கு ... (டக் இன் பண்ணாதவர்கள் நம்ம SUREஷ் டாக்டர்ட சொல்லி பழைய பட பாடல்களும் கூடவே அதைப் பற்றிய மொக்கைகளும் வழங்கப்படும்..)

7-->சியர் லீடர்ஸ் ..??? (மூச்....!! வால்பையன் அப்சட்.. :-(  )

8-->ஒருவேள அடம்புடிச்சு சியர் லீடர்ஸ் வெச்சுக்கிட்டாலும்.. அவங்களுக்கும் டிரெஸ்கோட்... அவங்க கிரவுண்ட் உள்ள வர்றதுக்கும் மற்றவர்கள் வர்றதுக்கும் வேற வேற வழி... ஆம்பிளங்க பாக்கக்கூடதுல ... (டக்ள்ஸ் டி.வி.ய ஆஃப் பண்ணீருவாப்ல...)

9-->கண்ட ஹேர் ஸ்டைல் எல்லாம் கண்டிப்பா நாட் அலொவுட்.. அப்படி வர்றவங்க கண்டிப்பா டிஸ்மிஸ்.. (எண்ணெய் வெச்சிதான் சீவிட்டு வரணும்..)

10-->ஒவ்வொரு மேட்சுக்கும் வீரர்கள்தான் யூனிவர்ஸிட்டிக்கு வளர்ச்சி நிதி தரணும்..  (இது நல்லா இருக்கே... )

11-> இங்கதான் தலைவரோட ஸ்ட்ரைட் பன்ஞ்...

 ஒரு மேட்சுல செரியா வெளயாடாட்டி... 
அடுத்த நாள் கண்டிப்பா அவங்க பேரண்ட்ஸோடதான் வரணும்...
 தனியா வந்தா பஸ்ல ஏத்த மாட்டாங்க.. 
(இதுக்கு அப்புறமும் எவனாவது ஐ.பிஎல் பத்தி பேசுவான் ??)

இந்தப் புனைவு யாரையும் புண்படுத்த அல்ல....

பின்னூட்டமும் , ஓட்டும் போட்டுட்டு சத்தமில்லாம போடணும்.. தெர்தா????
41 comments:

வேத்தியன் said...

ஹையா மீ த பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

சியர் லீடர்ஸ் ..??? (மூச்....!! வால்பையன் அப்சட்.. //

நானுந்தே மாப்ள...
அவங்க இல்லாம எப்பிடி???

வேத்தியன் said...

கண்ட ஹேர் ஸ்டைல் எல்லாம் கண்டிப்பா நாட் அலொவுட்.. அப்படி வர்றவங்க கண்டிப்பா டிஸ்மிஸ்.. (எண்ணெய் வெச்சிதான் சீவிட்டு வரணும்..)
//

சனத் ஜயசூரிய தான் நம்ம ஃபேவரிட்...
அவருக்கு இந்த ரூல் செல்லாதே...
:-)

வேத்தியன் said...

பின்னூட்டமும் , ஓட்டும் போட்டுட்டு சத்தமில்லாம போடணும்.. தெர்தா????//

தெர்துப்பா தெர்து...
உஸ்ஸ்ஸ்ஸ்...
(வேத்தியன் சத்தமில்லாம போறானாம்ல...)

லோகு said...

//. (லோகு மாதிரி ஆம்பிள பேர்ல ஸ்டோர் பண்ணி வெச்சுருந்தா மகனே கண்டம்தான்.. ஃபோனும். ஆளும்...)//

ஏன் இந்த கொலை வெறி.. கரெக்ட் பன்னத்தா முடியல.. கடலை போடறது கூடவா தப்பு..

வால்பையன் said...

சியர்ஸ் கேர்ள்சை நான் பார்க்க அனுமதியில்லையா!

நான் இந்த ஆட்டைக்கு வரல!

sakthi said...

பின்னூட்டமும் , ஓட்டும் போட்டுட்டு சத்தமில்லாம போடணும்.. தெர்தா????


saringa anna

a gud post

Suresh said...

மச்சி ;) சூப்பர் அப்புறம் அந்த கேப்ஷன் எல்லாம் ;) காலேஜ்ல இருந்து சொல்லுறது நாம் பதிவுலகத்துக்கு வரதுக்கு முன்னாடி கூட அடிக்கடி சொல்லுவோம் மச்சான் ;)

சித்து said...

நல்லா இருக்கு நண்பா, இன்னும் ஜேப்பியார் இங்க்லிபீஸ் மேட்டர் சேர்த்து இருந்தணா டபுள் ஷாட் தான். கலக்கு.

செந்தில்குமார் said...

கிரவுண்டுல ஆண்கள் தனியாவும் பெண்கள் தனியாவும் தான் உக்காரனும்... ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்க கூடாதுங்கற மேட்டர சொல்லாமே விட்டுட்டீங்களே !!

SUREஷ் said...

//வீரர்கள் செல் ஃபோன் வெச்சுக்கக் கூடாது... அப்பிடி வெச்சுருந்தா ஆபிஸ் ரூமில் வெயிட் பண்ணனும்.. (இது சிவாஜி ஸ்டைல் ஆபிஸ் ரூமுங்கோ..)

//

என்ன கொடுமை சரவணன்

SUREஷ் said...

அதே கல்லூரிலதான் இன்னும் இருக்கீங்கலா தல

SUREஷ் said...

//ஆனா முழுசா பொண்ணுங்க நெம்பர் இல்லன்னு செக் பண்ணி தெரிஞ்சுதக்கு அப்புறம்தான் ஃபோன் தரப்படும்... //

நெஜமா தல..

SUREஷ் said...

// ஒரு மேட்சுல செரியா வெளயாடாட்டி...
அடுத்த நாள் கண்டிப்பா அவங்க பேரண்ட்ஸோடதான் வரணும்...
தனியா வந்தா பஸ்ல ஏத்த மாட்டாங்க.. //


இது நல்லா இருக்கே...,

ஊர் சுற்றி said...

ஹாஹாஹா.... :))))

இராகவன் நைஜிரியா said...

ம்.. நடக்கட்டும்...

எட்வின் said...

//எண்ணெய் வெச்சிதான் சீவிட்டு வரணும்..//

இந்த ஆட்டைக்கு யாரு வருவா? :)அதும் இந்த காலத்தில.
ஆத்தினாலும் டீ சூடாத்தான் இருக்கு!

டக்ளஸ்....... said...

ம்ம்..கடக்குட்டி காமெடியில‌ முன்னேற்றம் தெரியுது..!
பாத்து பாஸு..ஜேப்பியார் ஆட்டோ அனுப்பிரப் போறாப்ல..!

sundar.s said...

anne itho vanthutten.nalla irukkunne unga pathivu.

mythees said...

so மொத்தத்தில்......
நல்லா இருக்கே...

ஜெட்லி said...

கலக்குங்க கடைக்குட்டி. வாழ்த்துக்கள்.

ஆதவா said...

ஜேப்பியார் யார் என்பது எனக்குத் தெரியாது கடைக்குட்டி.... அதனால் சட்டெனப் பொருத்திப் படிக்க முடியவில்லை!! எனிவே நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!!1

அப்பாவி தமிழன் said...

அது என்ன கடைக்குட்டி உங்க வீட்ல நீங்க தான் கடைசி பையனா?

Anonymous said...

Ha ha ha!!! Only students who have studied in Sathyabame (like me) can fully enjoy the post.

முரளிகண்ணன் said...

அருமையான கிண்டல். அசத்தல் ரகம்

Kanna said...

கடைகுட்டி புகுந்து விளையாடுது....

தொடரட்டும்....

கடைக்குட்டி said...

வேத்தியா...

பின்னூட்டமே ஒரு பதிவு மாதிரி கலக்குறியேடா...

நன்றி

கடைக்குட்டி said...

லோகு..

மாப்ள சும்மாடா.. நடத்து நடத்து..

கடைக்குட்டி said...

@வால்பையன்

அதான் நானே சொல்லிட்டேனே... :-)

கடைக்குட்டி said...

sakthi

நன்றிங்க....

கடைக்குட்டி said...

சக்கரன்

றி
:-)

கடைக்குட்டி said...

sureஷ் தல...

நான் அந்த காலேஜ் இல்ல தல...

பின்னூட்டத்திற்க்கு நன்றி

கடைக்குட்டி said...

@செந்தில் குமார்...

ஆமாங்க மிஸ் ஆயிடுச்சு..

கடைக்குட்டி said...

ஊர்சுற்றி,இராகவன் நைஜிரியா,ஜெட்லி, sundar.s, எட்வின்...

இந்த மொக்கய படிச்சது மட்டுமில்லாது பின்னூட்ட்டமும் போட்டதுக்கு நன்றி..

கடைக்குட்டி said...

@ டக்ளஸ்..

ஆட்டோ வராம இருக்கத்தான் ஒரு வரி ஆட் பண்ணி இருக்கோம்ல..

கடைக்குட்டி said...

mythees

நீங்க மட்டும் தான் so மொத்தத்தில் ... அப்டீன்றத மொத மொத கவனிச்சு போட்டு இருக்கீங்க..


ன்
றி.

கடைக்குட்டி said...

@ஆதவா..

அவர் யாருன்னு தெரியாட்டி இத ரசிக முடியாது ஆதவா.. எனிவே உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி..

கடைக்குட்டி said...

@ சித்து

அது என்னங்க இங்கிலிபீச் மேட்டரு.. எனக்குத் தெரியாதுங்க..

கடைக்குட்டி said...

@annonymous

ya .. ya...

கடைக்குட்டி said...

@ உண்மை தமிழன்

ஆமாங்கோவ்..

நான் எங்கம்மாவுக்கு ஒரே கடசி புள்ளங்கோவ்... :-)

கடைக்குட்டி said...

முரளி கண்ணன், kanna

இத படிச்சதுக்கே நன்றி!!!