
நீங்க நல்ல பதிவரா?? கெட்ட பதிவரா?? (நாயகன் ஸ்டைல்ல படிக்கவும் ((அட நம்ம ஜே.கே. அண்ணனின் நாயகன் இல்லைப்பா..)படம் சும்மாப்பா..)
தெரிஞ்சுக்கணுமா??? அடுத்த பத்திய முழுசா படிச்சுட்டு (ஒரு முறை மட்டும்) அதுக்கடுத்து வரும் கேள்விக்கு விடையளிக்க...)
டெஸ்ட் ஸ்டார்ட்ஸ்...
(மஞ்சளில் இருக்கும்வார்த்தைகளை நோட் செய்க)
“அவன் அந்தத் தெருவில் வலப்புறம் திரும்பி, பின் செல்லும் வழியில் கொள்ளை கொள்ளும் அழகை கொல்லையில் நின்று பார்க்க.. “எந்தக் கொல்லைல போறவனோ பாத்துட்டான்னு” அவ கத்த... அவன் பதறி சிதறி ஓடினால் டி.வி.யில். ஒபாமா.. “i need CHANGE” என்று கேட்டது கலைஞர் அல்ல பக்கத்தில் 100 ரூபாய் நோட்டுடன் ஒருவன்.. கடன்காரர்களை சமாளிக்க சமோசா சாப்பிட்ட அவன் ஆஸ்பத்திரியில் நித்திரை கொள்ளும் வரை
விடாது கருப்பு
ஓயாது அலை “
படிச்சாச்சா?? திருப்பி படிக்காதீங்க.. கேள்விக்கு போங்க..
1--> இன்னைக்கு எழுத மேட்டரே இல்லாததால நம்ம அண்ணன் ஜே.கே ரித்தீஷ் எம்.பி. அவர்களின் படத்தை மட்டும் போட்டு கைக்கு வந்ததை டைப்பி, பாருங்க மக்கான்னு நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக வந்திருக்கீக....
நீங்கதாங்க நல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு..
(இதுக்கு ஓட்டு போட்டு அடுத்தவரை காய உட்றது உங்க இஷ்டம் :-)