May 28, 2009

அடுத்த ஐ.பி.எல். பாகிஸ்தானில்???
”2009 ல காண்டேத்துனதால இனிமே ஐ.பி.எல் கண்டிப்பா இந்தியால நடக்காது”ன்னு நரேந்திர மோட்டி... ச்செ... லலித் மோடி சொல்லிட்டாரு...

அதேசமயம் icc பாகிஸ்தான காண்டேத்திட்டதால... கண்டிப்பா நாட்டு மக்களுக்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேணும்னு தாலிபானும் முடிவு கட்ட...

so இந்த ரெண்டு காண்டானவங்களும் ஒண்ணு சேந்தா ?????

1--> பாகிஸ்தானுக்கு எல்லா டீமும் கள்ளத் தோனிலதான் போகனும்...
        (நேர் வழியே புடிக்காதுங்க அவனுங்களுக்கு...)

2-->மந்திரா பேடி புர்கா  என்னும் கருப்பு மேலங்கியோடதான் இருக்கனும்... 

3-->சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை... முழு கருப்பு உடையில  அவங்க பேய் ஆட்டம் ஆடனும்.. (இப்பிடி ஆடுனா அது பேயாட்டம்தான மக்கா??)

4-->நிகழ்ச்சி ஆரம்பிக்கும் அன்னைக்கும் முடியும் அன்னைக்கும் பீரங்கைகள் முழங்கும்... (குண்டு ஒன்னு வெச்சுருக்கேன்.. டுமீல்)

5-->ஒருஒரு சிக்ஸ் ,ஃபோருக்கும் குண்டு மழை

6-->ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..

7-->20 ரன்னுக்கு கீழ அவுட் ஆனா காலில் சுடப்படும்(எங்கே செல்லும் இந்தப் பாதை)

8-->ஒரு விக்கெட் கூட எடுக்கலனா “தண்ணி” தராம “விக்கல்” வந்தே சாகப் பணிக்கப்படும்.

9--> மெதுவாகப் போனதால கேட்ச் அ மிஸ் பண்ணா... ஓட ஓடதப்பு தப்பா சுட்டு ஒரு நொடியின் மகத்துவம் புரியவைக்கப்படும்.

10-->எவனாவது டீம் ஓனர கட்டிப் புடிச்சா கேபிள்கள் வெட்டப்படும் (அது ஆம்பிளயா இருந்தாலும் செரிதான்..) கேபிள்ன்னு சொன்னது கை காலங்க....

படிச்சுட்டு சிரிங்க..
சிரிக்க மட்டுமே...
நான் இங்கே கேலிக்குள்ளாக்கியுள்ளது ஆட்சியாளர்களை மட்டுமே...
பாவம் மக்கள் என்ன செய்வார்கள் ????
(ஓட்டும் பின்னூட்டமும் என் உற்சாக டானிக்..)29 comments:

sakthi said...

பாகிஸ்தானுக்கு எல்லா டீமும் கள்ளத் தோனிலதான் போகனும்... (நேர் வழியே புடிக்காதுங்க அவனுங்களுக்கு...)
2-->மந்திரா பேடி புர்கா என்னும் கருப்பு மேலங்கியோடதான் இருக்கனும்...
3-->சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை... முழு கருப்பு உடையில அவங்க பேய் ஆட்டம் ஆடனும்.. (இப்பிடி ஆடுனா அது பேயாட்டம்தான மக்கா??)

ஹஹஹ

யப்பா முடியலை

sakthi said...

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் அன்னைக்கும் முடியும் அன்னைக்கும் பீரங்கைகள் முழங்கும்... (குண்டு ஒன்னு வெச்சுருக்கேன்.. டுமீல்)
5-->ஒருஒரு சிக்ஸ் ,ஃபோருக்கும் குண்டு மழை
6-->ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..
7-->20 ரன்னுக்கு கீழ அவுட் ஆனா காலில் சுடப்படும்(எங்கே செல்லும் இந்தப் பாதை)

ஏன் இந்த கொலை வெறி

sakthi said...

மெதுவாகப் போனதால கேட்ச் அ மிஸ் பண்ணா... ஓட ஓடதப்பு தப்பா சுட்டு ஒரு நொடியின் மகத்துவம் புரியவைக்கப்படும்.

ம்ம்ம்

நல்ல சிரிக்க வைத்த பதிவு கடைக்குட்டி

வேத்தியன் said...

10-->எவனாவது டீம் ஓனர கட்டிப் புடிச்சா கேபிள்கள் வெட்டப்படும் (அது ஆம்பிளயா இருந்தாலும் செரிதான்..) கேபிள்ன்னு சொன்னது கை காலங்க...//


அவ்வளவு தானா???
நான் வேற எல்லாம் நினைச்சு பயந்திடேன்..
:-)

வேத்தியன் said...

ஆமா தல எப்பிடி உங்களால இப்பிடில்லாம் முடியுது???
ஸ்பெஷலா டியூஷன் ஏதாச்சும் போறீங்களா??
:-)

SUREஷ் said...

அடடா....,,,,


மந்திரா அக்காவுக்கு இப்படி ஒரு நிலமையா..,

SUREஷ் said...

//சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை...//


அதென்ன தல குறிப்பா முகத்தை மட்டும்..,,

SUREஷ் said...

//ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..//


முடிச்சிருங்க

வால்பையன் said...

//so மொத்தத்தில்......//

உம்மைதாம்யா முதல்ல அனுப்பனும்

தேனீ - சுந்தர் said...

சரி, எல்லாமே பயமுறுத்தலா இருக்கே, man of the match க்கு என்ன கொடுப்பாங்க ?

Suresh said...

10-->எவனாவது டீம் ஓனர கட்டிப் புடிச்சா கேபிள்கள் வெட்டப்படும் (அது ஆம்பிளயா இருந்தாலும் செரிதான்..) கேபிள்ன்னு சொன்னது கை காலங்க...//

Suresh said...

ஹாஅ ஹா சிரித்தேன்

Suresh said...

மந்திரா கருப்பு புர்கா போட்டா மேட்ச் விசிடர்ஸ் ஆவுட்

Suresh said...

ஹா ஹா மேட்சை பார்க்காட்டி கூட சூட்டு புடுவிங்க போல

லோகு said...

//மந்திரா பேடி புர்கா என்னும் கருப்பு மேலங்கியோடதான் இருக்கனும்..//

அப்புறம் எதுக்கு அந்த ஐ.பி. எல்லு?????

//சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை..//

முகத்தை காட்டுனா என்ன?? காட்டாட்டி என்ன??

ஆதவா said...

நல்ல சிந்தனைதான்!!!!! வாழ்த்துகள்!

கடைக்குட்டி said...

sakthi சொன்னது

//ம்ம்ம்

நல்ல சிரிக்க வைத்த பதிவு கடைக்குட்டி//

அணுஅணுவாய் ரசித்ததற்க்கு நன்றிக்கா!!!

கடைக்குட்டி said...

வேத்தியன் சொன்னது

//ஆமா தல எப்பிடி உங்களால இப்பிடில்லாம் முடியுது???
ஸ்பெஷலா டியூஷன் ஏதாச்சும் போறீங்களா??
:-)//

அட என்னப்பா... உன் அளவுக்கா...

கடைக்குட்டி said...

SUREஷ் said...

//
//சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை...//


அதென்ன தல குறிப்பா முகத்தை மட்டும்..,,//

அட தல... ஒரு flow ல சொன்னது.. இதப் போய் ஆராயலாமா??? :-)

கடைக்குட்டி said...

SUREஷ் said...
//ஒரு ஒரு டீமும் குறஞ்சது 50 வீரர்களயாவது கூட்டிட்டு வரணும்... ஏன்னா..//


முடிச்சிருங்க//

இந்த aproach புடிச்சுருக்கு

கடைக்குட்டி said...

வால்பையன் said...
//so மொத்தத்தில்......//

உம்மைதாம்யா முதல்ல அனுப்பனும்
//

ஏன் இந்தக் கொலைவெறி???

கடைக்குட்டி said...

தேனீ - சுந்தர் said...
சரி, எல்லாமே பயமுறுத்தலா இருக்கே, man of the match க்கு என்ன கொடுப்பாங்க ?//

அத நீங்கலே சொல்லிடுங்க தல:-)

கடைக்குட்டி said...

Suresh said...
ஹா ஹா மேட்சை பார்க்காட்டி கூட சூட்டு புடுவிங்க போல

//

இருக்கலாம் தல.. மோசமன பசங்க!!

கடைக்குட்டி said...

Suresh said...
ஹாஅ ஹா சிரித்தேன்
//

அதுதான் வேணும்

கடைக்குட்டி said...

லோகு சொன்னது
//

//சியர் லீடர்ஸ் முகத்த காட்ட அனுமதியில்லை..//

முகத்தை காட்டுனா என்ன?? காட்டாட்டி என்ன??

//


ஹா ஹா...

கடைக்குட்டி said...

ஆதவா said...

//நல்ல சிந்தனைதான்!!!!! வாழ்த்துகள்!//


ன்
றி

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,நன்றி
தமிழ்ர்ஸ்

முரளிகண்ணன் said...

நல்ல கற்பனை கடைக்குட்டி.

படைப்பில் முதல் குட்டியாக
வாழ்த்துக்கள்

கடைக்குட்டி said...

நன்றி முரளி கண்ணன் அவர்களே..