.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...
.....’திட்டிட்டாளே அவ’ குமுறுயது மனசு ...
.....கார்த்தி சொன்னான் ‘விடு மச்சான்’ .....
..... ”இவள்களுக்குத் தேவை லட்சங்கள் சில... கோடிகள் சில... ” .....
.....இனிமேல் ஏது சந்தோஷம் ???.....
..... இனிமேல் பணம் எதுக்கு??? .....
..... நெருப்பில் நின்றான் .....
..... வெறுப்பில் செத்தான் .....
...... காதலும் திரும்புமோ ??? .....
..... இனி
.....சாதலும் விரும்புமோ ?? ....
.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...
டிஸ்கி
இதுல என்னடா ஷாக்னு கேக்குறீங்களா ???
மேலிருந்து படிச்சாச்சுல்ல.. இப்போ கதையோட கடைசி வார்த்தைலேர்ந்து ஒரு ஒரு வார்த்தையா பின்னாடி படிச்சுட்டுப் போங்க..
// மறந்தபடியே நடக்கலானான் நடைபிணமாய்....
விரும்புமோ சாதலும்....................//
மேல நீங்க திருப்பியும் கதைய படிச்சு முடிக்கும் போது.. அதே காட்சி வந்து நிக்குதா கண்ணுல...
எழுத்துக்கு உரம் சேர்க்க பின்னூக்கங்களும்... ஓட்டும் போடலாமே...
20 comments:
தம்பி தங்க கம்பி
பட்டய கிளப்பிட்டடா!
எப்படி... இப்படியெல்லாம்..... புதுசு புதுசா யோசிக்கறீங்க...
அருமை...
புதிய பாதை?
நல்லாயிருக்கு தல!
ஒரே ஒரு சந்திப்பிழையை தவிர!
நல்ல முயற்சி...வாழ்த்துகள்..
Super Super
ஒன்னும் பிரியலையே, ஒரு வேல இது தான் "பின்" நவீனத்துவமா???
தமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும்.
super
இதுக்குதான் முன்னாடியே உஷாரா இருக்கணும்....
லவ் பண்ணீட்டு கஷ்ட்டப் படக்கூடாது....
ஊட்டுல கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேனா சொல்லுறாங்க....!!
Wow.. Innovative :-)
Try some more like this..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அசத்தல் ..
எப்படி இப்படிலாம் யோசிக்கிற கடைக்குட்டி....
wow !
ரொம்ப நல்லா இருக்கு..
\\ஒரே ஒரு சந்திப்பிழையை தவிர!\\
அதேதான்..
தல ரொம்ப நாளா காணோம்..,
அருமைப்பா
நன்றி வசந்தண்ணே...
நன்றி லோகு மாப்ள...
நன்றி டாக்டரே... (புதிய பாதையோ ??)
நன்றி வாலு அடுத்த முற திருத்திக்கிடுவோம்...
நன்றி இங்கிலீஷ்காரன்
நன்றி அன்புத் தம்பி
ஹா ஹ நன்றி சித்து ...
நன்றி லவ்டேல் மேடி (அட புனைவுங்க.. கலாய்க்காதீங்க...)
நன்றி tweety (sure i ll try)
நன்றி நசரேயன்
நன்றி சூரியன்
நன்றி ஜெட்லி...
நன்றிங்கோவ் கலாட்டா அம்மனி
ஓகே டக்ளசூ.. அடுத்த மொற இன்னும் சிறப்பா பண்ணிடலாம்..
நன்றி கார்க்கி தல...
************
என்னையும் மதிச்சு தேடுனதுக்கு நன்றி டாக்டரே...
Post a Comment