அப்பா -- எப்பவுமே திட்டணும் . இல்ல ஃப்ரெண்டா பழகுறேன்ற
பேர்ல கேனத்தனமா இருக்கனும்.
அம்மா -- கருணை உள்ளம்.
அண்ணி -வேஸ்ட் ப்ராப்பர்டி
தங்கை - மாசமா இருந்தா ,அவ காலி.
தம்பி - ஹீரோ மாஸ்னா , இவன் காலி.
சினிமா காலேஜ் - பாண்டி ”மடம்”
சித்தின்னா - பயங்கரமான ”மேடம்”
படத்தின் வில்லன் - ”கடைசி”ல வேலைக்கி ஆகமாட்டான்
ஹீரோவின் நண்பன் - ”கடைசி வரைக்கும்” வேலைக்கி ஆகமாட்டான்.
கிராமத்து பண்ணையார் - ஒரு நம்பியார்
கிராமத்து வாத்தியார் - புடிச்சு வெச்ச புள்ளையார்
எக்ஸ்ட்ரா
*அண்ணன் தம்பி இருந்தா.. பிரிஞ்சேதான் ஆகணும்,
*அம்மான்னு ஒருத்தி இருந்தா கண்டிப்பா சாகணும்
*வில்லன்னா ஏமாத்தனும்.
*ஹீரோயின் டூபீஸ் -- ஏன் மாத்தனும்??
இதெல்லாம் வெச்சு சும்மா குலுக்கிப் போட்டு “கொஞ்சம் பாட்டு,ஃபைட்டு”ன்னு தூவி ஒரு பாம்பே மாடல் , போட்டு எடுத்தா பின்நவீனத்துவ பக்கா “அக்மார்க் தமிழ் படம்” ரெடி.
எப்புடி நம்ம ஃபார்முலா ??
(இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா...)
15 comments:
"இவ்ளோதானா தமிழ் சினிமா???"
ஹாஹாஹா இவ்லோ தானா???
mm...
Aparam.
s u p e r
-:)
விதி விதி...
so மொத்தத்தில்......
"கலக்கீட்டீங்க..."
:)))
நல்ல ஃபார்முலா...
வாழ்த்துகள்!!!
\\
படத்தின் வில்லன் - ”கடைசி”ல வேலைக்கி ஆகமாட்டான்
ஹீரோவின் நண்பன் - ”கடைசி வரைக்கும்” வேலைக்கி ஆகமாட்டான்.
\\
ஹாஹா....
\\
*வில்லன்னா ஏமாத்தனும்.
*ஹீரோயின் டூபீஸ் -- ஏன் மாத்தனும்??
\\
அதானே ஏன் மாத்தனும்? கலக்கல் பதிவு, எப்படிங்க இந்தப் பின்னு பின்னுறீங்க..
அப்புறம்
ஒண்ணு மறந்துட்டீங்களே
அறிமுக பாடல்-செய்யாததை செய்ததாக கூறும் பாடல்கள்
சண்ட-ஒருத்தர் பத்து பேர அடிக்குறது
மத்தது எல்லாம் கலக்கல்
நன்றி ஆபிரகாம் :-)
**************************
ஒன்னுமில்ல டக்ளஸு
**************************
ந ன் றி தமிழ் நெஞ்சம்
@ பித்தன்
நல்லா இருக்குன்றீங்களா??
இல்லைன்றீங்களா??
இந்த ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்
*******************************
வேத்தியா...
எனக்கெல்லாம் நண்பனா இருந்தா விதியைதான் நொந்துக்கணும் :-)
வழிப்போக்கா..
என்னுடைய so மொத்தத்தில் கவனித்த இரண்டாவது ஆள் நீ...
நன்றி
****************************
கூச்சப்பட வைக்குறீங்களே வணங்காமுடி??
****************************
நன்றி வஸந்த் அண்ணா..
நீங்களும் நானும் சேந்தே எழுதலாம் போலிருக்கே.. :-)
தமிழ்மணம் சேரமாலே பெரிய கூட்டம் வருது தல உங்களுக்கு
600 விசிட் ரொம்ப சிறப்பு தல.,
உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
நன்றி
Post a Comment