June 07, 2009

பதிவர்கள் நல்லவர்களா??


நீங்க நல்ல பதிவரா?? கெட்ட பதிவரா?? (நாயகன் ஸ்டைல்ல படிக்கவும் ((அட நம்ம ஜே.கே. அண்ணனின் நாயகன் இல்லைப்பா..)படம் சும்மாப்பா..)

தெரிஞ்சுக்கணுமா??? அடுத்த பத்திய முழுசா படிச்சுட்டு (ஒரு முறை மட்டும்)  அதுக்கடுத்து  வரும் கேள்விக்கு விடையளிக்க...)

டெஸ்ட் ஸ்டார்ட்ஸ்... 

(மஞ்சளில் இருக்கும்வார்த்தைகளை நோட் செய்க)

 “அவன் அந்தத் தெருவில் வலப்புறம் திரும்பி, பின் செல்லும் வழியில் கொள்ளை கொள்ளும் அழகை கொல்லையில் நின்று பார்க்க.. “எந்தக் கொல்லைல போறவனோ பாத்துட்டான்னு” அவ கத்த... அவன் பதறி சிதறி ஓடினால் டி.வி.யில். ஒபாமா.. “i need CHANGE” என்று கேட்டது கலைஞர் அல்ல பக்கத்தில் 100 ரூபாய் நோட்டுடன் ஒருவன்.. கடன்காரர்களை சமாளிக்க சமோசா சாப்பிட்ட அவன் ஆஸ்பத்திரியில் நித்திரை கொள்ளும் வரை 

விடாது கருப்பு

ஓயாது அலை “

படிச்சாச்சா?? திருப்பி படிக்காதீங்க.. கேள்விக்கு போங்க..


1--> இன்னைக்கு எழுத மேட்டரே இல்லாததால நம்ம அண்ணன் ஜே.கே ரித்தீஷ் எம்.பி. அவர்களின் படத்தை மட்டும் போட்டு கைக்கு வந்ததை டைப்பி, பாருங்க மக்கான்னு நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக வந்திருக்கீக....

நீங்கதாங்க நல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு..

 (இதுக்கு ஓட்டு போட்டு அடுத்தவரை காய உட்றது உங்க இஷ்டம் :-)


27 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதிவர்கள் நல்லவர்கள்

நான் மகா நல்லவன்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணன் அவர்கள் மகா மகா நல்லவர்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடைக்குட்டி மகா மகா மகா மகா மகா நல்லவர்

Unknown said...

இப்படிகூட பதிவிடலாமா

வழிப்போக்கன் said...

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...
:)))

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

நாணல் said...

நீங்க ரொம்ப நல்லவருங்க....

Raju said...

யோவ்..ங்கொய்யால..
நான் வயிரெறிஞ்ச்சு சொல்றேன்..
கடைசி காலத்துல உனக்கு ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி குஷ்டம் வரும்யா..!
:)

h.s said...

ha ha ha...........super ji

ப்ரியமுடன் வசந்த் said...

ஆக்டரண்ணே

அசத்திட்டீங்க

ஜெட்லி... said...

ரூம் போட்டு கடைக்குட்டி யோசிப்பானோ?.............

Raju said...

Wishes For This week Tamilan....

Suresh said...

இந்த வார தமிழ்ர்க்கு வாழ்த்துகள் கடைக்குட்டி :-) நட்புடன் நண்பன் சுரேஷ்

நானும் நல்லவன் :-)

உங்கள் தோழி said...

நீங்க எந்த நாட்டில இருக்கீங்க அண்ணா?சொன்னிங்க என்றா அந்த நாட்டில இருக்கிற ஆஸ்பத்திரி நம்பர் எடுத்து தாரேன் போய் சேருங்க அண்ணா சரியா?.!!
ஹா ஹா ஹா

ப்ரியமுடன் வசந்த் said...

இவ்வார தமிழனுக்கு வாழ்த்துக்கள்

சித்து said...

எப்படி இப்படியெல்லாம் உங்களால முடியுது?? இதுவும் உங்களின் ஒரு தனித் திறமை தானோ?? முடியல

TAMIL SEXY GIRLS said...

இவ்வார தமிழனுக்கு வாழ்த்துக்கள்

கடைக்குட்டி said...

ஹா ஹா.. டாக்டரே.. நீங்களா 1ஸ்ட்???

கடைக்குட்டி said...

என்பக்கம்...

அட நாங்க மேட்டர் இல்லாததால இப்புடியெல்லாம் கிருக்கிடுவோம்...

நீங்க வழக்கம் போல கலக்குங்க..

கடைக்குட்டி said...

வழிப்போக்கா..

இன்னும் வேணுமா??? செரி குடுத்துடுவோம்...

கடைக்குட்டி said...

பித்தன்...


அதே சிரிப்பு...

இதுக்கு என்னங்க அர்த்தம்??

கடைக்குட்டி said...

நீங்களும்தான் நாணல் :-)

கடைக்குட்டி said...

”வாழ்த்து”க்களுக்கு

நன்றி டக்ளஸு

:-)

(ரொம்ப காய்ஞ்சு போய்டீங்கள??

கடைக்குட்டி said...

நன்றி h.s.

*******************

நன்றி வசந்தண்ணே..

கடைக்குட்டி said...

ஹா ஹா.. நன்றி ஜெட்லி..

*****************

நன்றி சக்கரை..

கடைக்குட்டி said...

நீங்க சிரிக்க்குறதுடான் ஒரு டைப்பா இருக்கு.. வங்க ரெண்டு பேரும் போயிடுவோம் ஆஸ்பத்திரிக்கு

உங்கள் தோழி :-)

கடைக்குட்டி said...

நன்றி சித்து...


***************************

நன்றி அன்புடன் :-)