சுவரொட்டி விளம்பரங்கள் சென்னை மாநகராட்சியில் தடைசெய்யப்பட்டுவிட்டது... சுவர் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுவிட்டது... இதை மீறீ யாராவது எங்காவது விதி மீறல்களைக் கண்டால்.. கீழ்காணும் எண்களில் தகவல் கொடுக்கவும்..
”தெய்வம் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுன்ற காரணத்துனாலதான் தாயைப் படைச்சான்.. அதே மாதிரி..
தேர்தல் பார்வையாளர்கள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுன்ற காரணத்துனாலதான் இவ்ளோ ஃபோன் நெம்பர்ஸ்..”
தேர்தல் நடத்தும் அதிகாரி..
வடசென்னை நாடாளுமன்றம்- 1077
தென்சென்னை நாடாளுமன்றம்-2538 3693
மத்தியசென்னை நாடாளுமன்றம்- 2538 3732
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (சட்ட மன்ற தொகுதிவாரியாக..)
திருவொற்றியூர் - 99658 87510
டா க்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 94443 82999
பெரம்பூர் - 98413 85706
கொளத்தூர்-97882 09182
வி ல்லிவாக்கம் - 94440 61693
திருவிக நகர்(தனி)- 94436 43670
எழும்பூர்(தனி)-97899 17250
ராயபுரம்- 94450 08132
துறைமுகம்- 94422 08152
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி-97876 22109
ஆயிரம் விளக்கு- 93815 15243
அண்ணா நகர்- 94436 6384
விருகம்பாக்கம்-98416 22273
சைதாப்பேட்டை- 98401 48846
தியாகராயர் நகர்-98412 48386
மயிலாப்பூர்- 98411 80866 மற்றும் 94436 26197
வேளச்சேரி -94432 24606
சோழிங்கநல்லூர்-94450 48173
இவ்ளோ எண்கள் ஏண்டா தந்தனு நீங்க கேக்கலாம் .. இது நான் ஓட்டுப் போடப்போற ரெண்டாவது தேர்தல்... ஏதோ என்னால முடிஞ்ச ஆப்பு.. இதுல புகார் குடுத்து என்ன தம்பீ நடக்க போகுதுன்னு அக்கறையா கேட்டா.. தேர்தல் ஆணையம் மட்டுமே கொஞ்சமாவது தன்மானத்தோடு நடைபோடும் ஒரு அரசு எந்திரம் என்பேன்.. அதனாலதான் இந்த முயற்சி..
எவ்வளவோ வீணா கடல போட்றோம்.. விதிமீறல இவங்கள்ட சொல்லி என்னதான் நடக்குன்னு பாப்போமே...
5 comments:
போன் பண்ணா வீட்டுக்கு ஆட்டோ வரும் தெரியும்ல..
:)
உபயோகமான பதிவு..
ஓட்டுக்கு பணம் வாங்க யார contact பண்ணனும்
@ லோகு
ஆட்டோ மேட்டர சமாளிக்க ஒரு ஐடியா.. உங்க நண்பன் ஃபோன்ல இருந்து மிஸ்டு கால் குடுத்துறுங்க...
லோகு said
//ஓட்டுக்கு பணம் வாங்க யார contact பண்ணனும்//
நான் அவனில்லீங்கோ!!!!
ஓட்டு போட்டாச்சு மாப்ள.. அப்போ மறந்துட்ட, இப்ப போட்டாச்சு..
உபயோகமான பதிவு..
Post a Comment