April 30, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது பதிவு...


பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...



படம் கொஞ்சம் மங்கலா இருக்குல ??? என் கனவுலயும் இப்டிதாங்க வந்துச்சு ... :-)

(இன்னைக்கிதான் முதமுத மெயிலே அனுப்பி இருக்கேன்.. இன்னைக்குதான் நான் இந்த யூத்ஃபுல் விகடன சீரியஸா பாத்தேன்,,,, செரி நாம பாப்போம்... கனுவு பலிக்குதான்னு .. :-)

வந்ததுதான் வந்துட்டிங்க... ஓட்டிட்டு போய்டுங்க.. இவ்ளோ இருக்கு .. எதுல முடியுமோ அதுல போடுங்க.. “யாம் பெற்ற இன்பம் ...”


19 comments:

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

கடைக்குட்டி said...

தல என் பதிவ படிக்காமலேயே வாழ்த்துக்க்கள் போட்டுட்டீங்க..

அன்புக்கு நன்றி..

ஆனா ஒரு முற படிச்சுடுங்க இப்போ..
:-)

வால்பையன் said...

யூத்ஃபுல் விகடன் என்பது இணையத்தில் உள்ள மற்றொரு திரட்டி!

தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, டாப் 10 போல!

அதில் வந்து என்னாவாக போகிறது என்று பின்னூட்டினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்!

அதனால் உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள் இட்டேன்!

(என் பதிவு பக்கமெல்லாம் அவுங்க வரவே மாட்டாங்க, அந்த அளவுக்கு கிழிச்சிட்டேன்)

கடைக்குட்டி said...

அப்டீங்களா ???

செரிங்கண்ணே!!!! எனக்கும் பெருசா நாட்டமில்ல ... ச்சும்மா ஜாலிக்கி போட்டதுதான் இந்த பதிவு..

என் மன நோகக்கூடாதுன்னு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி !!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

வடிவமைப்பு எல்லாம் கலக்குது.. இந்த புது பசங்க எல்லாம் செம டெர்ரரா இருக்காங்கய்யா.. :)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

யூத்துல வந்ததுக்கு வாழ்த்துகள் தம்பி. :)

கடைக்குட்டி said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
யூத்துல வந்ததுக்கு வாழ்த்துகள் தம்பி. :) //

கனவுல வந்ததுக்கே வாழ்த்துக்களா???
நீங்க ரொம்ப நல்லவங்க.... :-)

லவ்டேல் மேடி said...

வாழ்த்துக்கள் தம்பி......!!!

sakthi said...

yappa ni periya aalu than poala

sakthi said...

:)))

Suresh said...

மச்சான் பல பேரு பதிவு படிக்காம டைடில் படிச்சு போட்டு ;) ஹா ஹா போயுடுராங்க அதுல சமாளிப்பு ;) வாலு ஹா ஹா

மச்சான் உன் கணவு இந்த கணவு பலிக்க வாழ்த்துகள் ஆமா நீ பாடுக்கு திரிஷா ஆசினோட டுயட் அடுவே அது எல்லாம் வாழ்த்து பலிச்சு போச்சுனா

அப்புறம் இன்று கொஞ்சம் வேலை ஆனா நான் முதல வந்து பின்னூட்டம் இடுறது உன் பதிவு தான் ;) வாழ்த்துகள் சிக்கீரமா வந்துடும்

லோகு said...

//வால்பையன் said...

யூத்ஃபுல் விகடன் என்பது இணையத்தில் உள்ள மற்றொரு திரட்டி!

தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, டாப் 10 போல!

அதில் வந்து என்னாவாக போகிறது என்று பின்னூட்டினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்!

அதனால் உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள் இட்டேன்!

(என் பதிவு பக்கமெல்லாம் அவுங்க வரவே மாட்டாங்க, அந்த அளவுக்கு கிழிச்சிட்டேன்)
//

அப்படியா..


அசிங்கப்பட்டுட்டயே லோகநாதா.....
அசிங்கப்பட்டுட்டயே கடைக்குட்டி..

SUREஷ் said...

காலையில் கூட ஹேன்ங் ஆகவில்லை. ஆனால் சில நாட்களாக அந்த தொல்லை இருந்தது.

KRICONS said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடன்ல வரனுமா இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க

http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.html

கடைக்குட்டி said...

லவ்டேல் மேடி

நன்றி :-)

கடைக்குட்டி said...

sakthi

யக்கா..நன்றிங்கோவ்..

கடைக்குட்டி said...

சக்கர

நன்றி தல

கடைக்குட்டி said...

லோகு..

ஆமாண்டா..

கடைக்குட்டி said...

kricon
நன்றி..

வந்து பாத்தேன்..