பின்னூட்டங்களுக்கு முன்னூட்டம்
(லோகு சொன்னதுக்கு அப்புறம் தான் நானும் யோசிச்சேன் .. i was thinking... ஒருத்தர் பேரு சொல்லி ஒருத்தர் பேர சொல்லாம விட்டுட்டா என்ன பண்றதுன்னு..
அதான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... நான் அடுத்த பதிவு போடுறதுக்குள்ள பின்னூட்டம் போடுறவங்களுக்கு இங்க நன்றி.. இல்லாட்டி அங்க நன்றி.. )
நன்றிகள் பல..
~ சக்கரை~ ,, வீட்டுபுறா,, இராகவன்நைஜிரியா, லோகு , ,ஜெட்லி ... வேத்தியன் ... ஸ்ரீமதி ... Senthil ... வண்ணத்துபூச்சியார் ... முரளிகண்ணன் ... அக்னி பார்வை .. தீப்பெட்டி ... எட்வின் ... Sukumar Swaminathan ... ஆதவா .. THIRUMALAI ...
டி.வி. பெட்டி
காசத் தவிர கைல வேறெதும் இல்ல-- சன் டிவி...
காப்பியடிச்சு பழக்கமில்ல -- விஜய் டி.வி ...
காக்கா புடிப்பதே முழுநேர வேல -- ராஜ்டி.வி
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு -- வஸந்த் டி.வி..
கேவலமான தொகுப்பாளர்கள் -- சன் மியூஸிக்
கேட்பாறற்ற தொகுப்பாளர்கள் -- ராஜ் மியூஸிக்
கேட்வாக் தொகுப்பாளர்கள் -- எஸ்.எஸ். மியூஸிக்
ஜெயா டி.வி. அம்மாவின் ஒரே அஸ்திரம்
ஜெயா பிளஸ் ஜெயா சானல் என்னும் சட்டைக்கு - அங்கவஸ்திரம்
சன் நியூஸ பாத்தா ஒரே கண்ணுவலி...
வயித்துவலிய தவிர மிச்ச எல்லாத்தயும் தருது -- சிரிப்பொலி
கலைஞர் டி.வி.ன்றது ஒரு காமெடி பீஸு....
சுட்டி டி.வி. வெளிநாட்டு இங்கிலிபீஸ் சானல்களின் மவுத் பீஸூ..
செரி ஆதித்யா ???அடப்போங்க பாஸூ .....
யாரும் மதிக்காத ஒரு மண்ணுதான் --ராஜ் டிஜிட்டல்
யப்பா ....மக்கள் தொலைக்காட்சி --ஒரு தமிழ்மிரட்டல்
பெயரத்தவிர வேற எதுவுமில்ல -- தமிழன் டி.வி..
டி.வி.யே பாத்துறுக்குமான்னு தெரியல -- விண்டி.வி ...
இத்தன இருக்குது டி.வி. பொட்டிகுள்ளப்பா...
இன்னும் ஜீ தமிழ் ஏ.எம்.என் இது கூட சானல்தாம்பா
மக்களே தமிழ்நாட்டுல இவ்ளூண்டு சானல்தானப்பா ரிப்பீட்டு ---
மவனே எல்லாச் சானலையும் கலாய்ச்சாச்சு -- அப்பீட்டு ...
ஸோ நான் அப்பீட்டு ....
14 comments:
ம்.. நடக்கட்டும்... என்னா தைரியம்.. எல்லா சானல்களையும் கலாய்ப்பதற்கு...
ஆஹா...
கலக்கல் பாஸு...
இப்பிடியே கலய்ச்சுகிட்டி இருந்தீங்ண்ணா வீட்டுக்கு ஆட்டோ வர்றது தான் மிச்சம்...
:-)
வாவ்வ்வ்வ்வ்... கலக்கல் பாஸ்.... பின்னிட்டீங்க.
(மனசுல இருந்தத சொல்லிப்புட்டீங்க...)
சரியான நக்கல்.... நான் அவ்வளவாக டிவி பார்ப்பதில்லை. இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் பார்ப்பது VH1, Star Movies, HBO, Z Movies, தமிழ்ல ஆதித்யா, சிரிப்பொலி, சன், மக்கள்
கலக்குங்க...
ஜெயா டி.வி. அம்மாவின் ஒரே அஸ்திரம்ஜெயா பிளஸ் ஜெயா சானல் என்னும் சட்டைக்கு - அங்கவஸ்திரம்
சன் நியூஸ பாத்தா ஒரே கண்ணுவலி...வயித்துவலிய தவிர மிச்ச எல்லாத்தயும் தருது -- சிரிப்பொலி
கலைஞர் டி.வி.ன்றது ஒரு காமெடி பீஸு....சுட்டி டி.வி. வெளிநாட்டு இங்கிலிபீஸ் சானல்களின் மவுத் பீஸூ..செரி ஆதித்யா ???அடப்போங்க பாஸூ .....
yeppa kalakare po
superb
மக்களே தமிழ்நாட்டுல இவ்ளூண்டு சானல்தானப்பா ரிப்பீட்டு ---மவனே எல்லாச் சானலையும் கலாய்ச்சாச்சு -- அப்பீட்டு ...ஸோ நான் அப்பீட்டு ....
hahahahh
gud and great escape
//காப்பியடிச்சு பழக்கமில்ல -- விஜய் டி.வி ...//
haa haa
ஒரே காமெடி டிவி தான் ;) சூப்பர் நண்பா
உனமைய சொல்லி இருக்கிங்க
காப்பியடிச்சு பழக்கமில்ல -- விஜய் டி.வி ...
குட், அப்புறம் ராஜ் டிவி ஹா ஹா
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு -- வஸந்த் டி.வி.. ஹா ஹா
//
இராகவன் நைஜிரியா said...
ம்.. நடக்கட்டும்... என்னா தைரியம்.. எல்லா சானல்களையும் கலாய்ப்பதற்கு...
//
எல்லாம் நீங்க இருக்குற தைரியந்தான்...
வேத்தி... டேங்க்ஸு...
ஆதவா said
//
சரியான நக்கல்....
//
நம்ம ரத்தம் அப்புடி.. :-)
//கலக்குங்க..//
செரிங்க...
sakthi..
நன்றிங்க...
சக்கர SURESH --
நன்றி தல... :-)
ச்சும்மா.. சுத்தி சுத்தி படிச்சுருக்கீங்களே!!!
Post a Comment