April 09, 2009

கமல் படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்..-- ப்ரத்யேகமாக.. உங்களுக்காக




அபூர்வ சகோதரர்கள் படம் கமல் அவர்களின் கதை,திரைக்கதையில் வெளிவந்த படம்.. இந்தப் படத்தின் கரு அவருக்கு தோன்றிவிட்டாலும்.. அதை எப்படி எடுப்பது என்பதில் ஒரு குழப்பம்...

இந்த வீடியோ.. முதலில் ஷூட் செய்யப் பட்டது.. இதில் காந்திமதி இவரின் தாயாகவும் ,ஜனகராஜ் குடிகாரராகவும்,சின்னி ஜெயந்த் கமலின் நண்பர்களில் ஒருவராகவும் வருவர்.. இதில் எதுவுமே ஒரிஜினலில் இருக்காது.. எல்லாத்தையும் கமல் மாற்றியிருப்பார்....மனோரமா அவரின் தாயாகவும்.. ஜனகராஜ் போலிசாகவும் (”நீங்க எங்கயோ போய்ட்டீங்க தெய்வமே...)வருவர்.. சின்னி படத்திலேயே இருக்க மாட்டார்...

 படம் ரிலீசான சமயத்தில் இடைவேளையின் போது இந்தக் காட்சிகள் போடப்பட்டதாக சொல்றாங்க.. (தெரிஞ்சவங்க கரெக்டான்னு சொல்லுங்க!!!)
ஏற்கனவே பார்த்தவங்களுக்கு இது பழசா இருந்தாலும்.. என் வயதொத்தவர்களுக்கு இது புதியதாய் இருக்கும்னு நம்புறேன்.

உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்..நீங்க படிச்சா மட்டும் போதும்..
       

19 comments:

Anonymous said...

ரசித்தேன்!

அவிய்ங்க ராசா said...

nalllathaanga iruggu

Yogi said...

intha paatum nalla thaanga irukuthu...

Joe said...

He was probably right in cutting it out, the song sucked!

ஆதவா said...

அந்தகாலத்தில......


இப்படி ஆரம்பிப்பேன் என்று நினைக்காதீர்கள்.. அந்த படம் வந்த பொழுது நான் எங்கே இருந்தேன் என்பது எனக்கே தெரியாது!!

பகிர்வுக்கு நன்றி கடைக்குட்டி

Anonymous said...

வந்துட்டோம்ல ... இனிமே கலக்கல் தான்... வாழ்த்துக்கள்கு மிக்க நன்றி ...

கார்க்கிபவா said...

வந்துட்டேன்.. இனிமேல் இருக்கு உங்களுக்கு கச்சேரி... :))))

வழிப்போக்கன் said...

சோங் பரவாயில்ல..
அதனால தான் கமல் அத தூக்கீட்டார்..
:)))

மண்குதிரை said...

வாசித்தேன். வாழ்த்துக்கள் நண்பரெ.

kanavugalkalam said...

kadaikutti sir la mattum ippete yellam poda mudiyuthu.

அக்னி பார்வை said...

அடடே எங்க புடீச்சிங்க

qmar said...

yes, 100vathu nalil erunthu ek katchikal kattappatana

qmar said...

yes, 100vathu nalil erunthu ek katchikal kattappatana

Unknown said...

after 100th day,this song and some deleted scenes of A S was shown at
devi paradise,during interval..

Nostalgia..

butterfly Surya said...

கலக்கல்.


வாழ்த்துகள்.

Raju said...

வீடியோ என்னால பாக்க முடியல...
அதனால் வாழ்த்துக்கள் மட்டும் குட்டி..

Arun said...

விலக்கப்பட்ட பாடல்..
இருந்தாலும் இந்த பாடலின் சில வரிகளை எங்களால் இலகுவாக அறிய முடியவில்லை..

மற்றபடி கமல் என்ற இமயத்தால் அது கண்டுகொள்ளப்படவில்லை..

கமல் "நடிப்பின் சின்னம்"

வால்பையன் said...

எங்க தலைவா இதெல்லாம் கிடைக்குது!

நல்லாயிருக்கு!

கடைக்குட்டி said...

பின்னூட்டிய அனைவருக்கம் நன்றி ...

இது சும்மா யூடியூப்ல பாத்தது ... அப்பிடியே போட்டுட்டேன்..

‘-)