மேட்டர்----------------------------------ரூ
சூர்யாவிற்க்கு - - - ----------------------10
படத்தில் தெரியும் ரிச்னஸிற்க்கு-----10
புது ஐடியாக்களுக்கு --------------------15
கதைக் களத்திற்க்கு--------------------10
-----------------------------------------------------------------------
மொத்தம்---------------------------------45
-----------------------------------------------------------------------
படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ50... கணக்கு பார்த்தா லைட்டா நஷ்டம் மாதிரித்தான் தெரியுது.. நஷ்டம் கொஞ்சம்தாங்கோ.. அதுக்காக ரொம்ப மொக்கையோன்னு நெனச்சுக்காதீங்க...
இந்த மாதிரி விமர்சனங்களில் படத்தின் கதையை சொல்வது எனக்குப் பிடிக்காது.. நான் போட்ட காசுக்கு படம் என்ன எந்த அளவுக்கு திருப்தி படுத்தி இருக்குன்னு பார்ப்பேன்..
சூர்யா.. சிக்ஸ் பாக் உடம்பென்ன.. ஏர்போட்டில் பீட்டர் விடுவதும்.. வெளியில் வந்ததும் “அய்யே”ன்னு கலாய்ப்பதும்-- ஒரிஜினல் “அயன்”ஆக நிற்கிறார்...
தமன்ணா..தியேட்டரில் ஜொள்ளு விட உதவினாலும்.. நடிப்புன்றது சுத்தமா வரல.. அவருடைய கோபம் காதல்.. எல்லாமே படு செயற்கை...
நண்டு இனிமே ஒரு ரவுண்டு வருவார்... (இவருக்குள்ள என்னமோஇருந்துருக்கு பாரேன்.!!)பிரபுவும் சூப்பர்..
ஏதோ ஷங்கர் படத்துக்கு வந்த ஒரு ஃபிலிங்.. அவ்ளோ ரிச்னஸ் படத்துல.. பல நாடுகளுக்கு பயணம் செய்தாலும் கதையோட போவதால நம்மால் ரசிக்கமுடிகிறது..
என்னைப் போன்ற அரைவேக்காடுகளே கவனிக்கும் வண்ணம் ஒளிப்பதிவும்..ஆடை வடிவமைப்பும்..(நளினி ஸ்ரீராமா???)சண்டைப் பயிற்சியும் உள்ளது..(அந்த ஆப்பிரிக்கா சண்டை.. யப்பா.. சூப்பர்..)
தமன்ணா..தியேட்டரில் ஜொள்ளு விட உதவினாலும்.. நடிப்புன்றது சுத்தமா வரல.. அவருடைய கோபம் காதல்.. எல்லாமே படு செயற்கை...
நண்டு இனிமே ஒரு ரவுண்டு வருவார்... (இவருக்குள்ள என்னமோஇருந்துருக்கு பாரேன்.!!)பிரபுவும் சூப்பர்..
ஏதோ ஷங்கர் படத்துக்கு வந்த ஒரு ஃபிலிங்.. அவ்ளோ ரிச்னஸ் படத்துல.. பல நாடுகளுக்கு பயணம் செய்தாலும் கதையோட போவதால நம்மால் ரசிக்கமுடிகிறது..
என்னைப் போன்ற அரைவேக்காடுகளே கவனிக்கும் வண்ணம் ஒளிப்பதிவும்..ஆடை வடிவமைப்பும்..(நளினி ஸ்ரீராமா???)சண்டைப் பயிற்சியும் உள்ளது..(அந்த ஆப்பிரிக்கா சண்டை.. யப்பா.. சூப்பர்..)
ஏன் நஷ்டம்??
ஆங்.. இப்போதான் நியபகம் வருது.. ஏன் எனக்கு நஷ்டம்ன்னு...
1-->படத்தில் பல இடங்களில் ஒரு யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது... பிரச்சனை காண்பிக்கப்படும்.. அடுத்த சீன்ல பிரச்சனை முடிந்துவிடும்.. இதுக்கு அப்புறம் ஏன்னு சொல்லுவாங்க... உதாரணமா.. சூர்யா ஏர்போர்ட்ல மாட்டிப்போறாறுன்னு நாம நெனக்கும்போது.. அசால்டா வெளில வந்துருவார்.. இதுக்கு அப்புறம்..அவர் எப்பிடி தப்பித்தாருன்னு சொல்லுவங்க... முதலில் இது பிடித்திருந்தாலும்..
படம் முழுக்க இந்த யுக்தி.. வில்லன், ஹீரோ இருக்கும் வேனை கொளுத்திவிட.. சூர்யா உயிருடன் அடுத்த சீனில்.. எப்பிடின்னு அதுக்கு அடுத்து காண்பிப்பாங்க.... இதே முறை.. கிளைமாக்ஸ் வரை.. யப்பா.. முடியலடா சாமி...
2-->இரண்டாவது காரணம்., படம் முழுதும் யூஸ் பண்ணப்பட்டுள்ள சுஜாதாதனமான ஐடியாஸ்.. முதலில் நல்லா இருந்தாலும்.. சும்மா.. நடக்குறதுகெல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா??? விட்டா... இந்த சீன்ல ஏன் இந்த ஜீன்ஸ் போட்டு வந்தேன்னு காரணம் சொல்லுவாங்க போல...
3-->மூனாவது காரணம்.. அய்யோ அந்த வில்லன்.. பொதுவா ஒரு வில்லன் என்பவர்.. எரிச்சல் ஏற்படுத்த வேண்டும். .. ஸ்கிரீன்ல பார்த்தாலே.. ஏண்டா வர்றாருன்னு தோனணும்... இந்தப் படத்துல வர்ற வில்லனைப் பார்த்தாலும் அப்பிடி தோனுது.. ஆனா ஒரு வித்தியாசம்.. மத்த படத்துல வில்லன் ஹீரோக்கு செய்யும் கொடுமைய பாத்து புடிக்காது.. ஆனா இந்தப் படத்துல இவருடைய ஓவர் ஆக்ஷனும்... ‘கோலங்கள்’ ஆதி டைப் டப்பிங் வாய்ஸும்.. கொடுமையின் உச்சம்டா சாமி..
;;;ஒரு சாரி;;;;
நேத்து போட்ட பதிவுல கலெர் மாத்த முடியல.. ஆனா அதையும் பொருட்படுத்தாம படிச்சு பின்னூட்டம் போட்டவங்களுக்கு நன்றி.. முக்கியமா ராகவன் நைஜிரியா அண்ணனுக்கு... இந்தப் படத்தில் தேரும் ‘விழி மூடி’ பாடலை இந்த நல்ல உள்ளங்களுக்கு டெடிக்கேட் செய்கிறேன்... (இப்போலாம் டெடிக்கேட் செய்றதுதாங்கோ பேசன்... :-))
உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க... புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்......நீங்க படிச்சா மட்டும் போதும்....
16 comments:
தங்களுடைய டெடிகேஷனுக்கு மிக்க நன்றி கடைக்குட்டி.
இடுகையில் படிப்பது கஷ்டமா இருந்துச்சு, அதனால, பின்னூட்டத்தில் வச்சு படிச்சேன்.
அயன் படம் பார்த்ததால 5 ரூ நஷ்டமா? அய்யோ பாவம். சூர்யாவிற்காக 5 சேர்த்து எழுதிடுங்க. அப்புறம் அந்த பாட்டுக்கு ரூ 5 போட்டுகுங்க... லாபம் வந்திடும்.
ஐ.. நான் தான் முதல் பின்னூட்டம்.
அயன் என்ற தமிழ்வார்த்தைக்கு எவ்வளவு பணம் தல...
// இந்த சீன்ல ஏன் இந்த ஜீன்ஸ் போட்டு வந்தேன்னு காரணம் சொல்லுவாங்க போல...//
சொல்வாங்க சொல்வாங்க
//தமன்ணா..தியேட்டரில் ஜொள்ளு விட உதவினாலும்//
தமன்னாவுக்கேவா.....
நல்லா இருக்கு போங்க...
நான் டிவிடியில பார்த்துடலாம்னு இருக்கேன்!!
எப்படியோ படம் நல்லா இருக்குல்ல.. விடுங்க.. அப்புறம்.. ஆதவா.. படம் DVD ல பாக்குறது தப்பு..
இராகவன் நைஜிரியா வருகைக்கும் பின்னூட்ட்த்திற்க்கும் நன்றி தல...
இந்த மொக்கை படத்துக்கு இப்படி ஒரு கணக்கு தேவையா ..... செலவு பண்ணின காசை விட நேரம் தான் ரொம்ப வேஸ்ட் ......
இராகவன் நைஜிரியா சொன்னது
//ஐ..நான் தான் முதல்
பின்னூட்டம்.//
எல்லாத்துக்கும் நீங்க மொதல்ல வந்தா சந்தோசம்தான்...
SUREஷ் said...
//
அயன் என்ற தமிழ்வார்த்தைக்கு எவ்வளவு பணம் தல...
//
தமிழ்நாட்டுல... தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர் தயாரிச்சு... தமிழ்நாட்டு மக்கள் பாக்குற படத்துக்கு தமிழ்ல பேர் வெச்சத மெச்சனுமா???? போங்க தல...
//நான் டிவிடியில பார்த்துடலாம்னு இருக்கேன்//
ஆதவா... இது தப்பில்லயா??? ஏன் டி.வி.டில பாக்குரீங்க...
டி.வி.ல பாருங்க (இன்னும் சில மாதங்களில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக.....:-)
கார்த்திகைப் பாண்டியன் said...
//
எப்படியோ படம் நல்லா இருக்குல்ல.. விடுங்க.. அப்புறம்.. ஆதவா..ம் DVD ல பாக்குறது தப்பு..
//
விடுங்க கார்த்தி .. நான் அட்வைஸ் பண்ணிட்டேன்..
scorpion king சொன்னது..
//இந்த மொக்கை படத்துக்கு இப்படி ஒரு கணக்கு தேவையா ..... செலவு பண்ணின காசை விட நேரம் தான் ரொம்ப வேஸ்ட் ......//
அது உங்க கருத்து தலீவா.. பிளாக் உலகிற்க்கு வரவேற்கிறோம்..
// படம் பார்க்க நான் செலவளிச்சது ரூ50..//
நம்பல்கீ 120 செலவு. அப்போ நஷ்டம்..? (இத கணக்கு போட ஒரு மெயின்ஃப்ரேம் கம்புயூட்டர் வேனும்.
ச்சே உங்க விமர்சனம் சூப்பர்ங்க..... என்னை வச்சி காமெடி கிமடி பண்ணலையே....
நானெல்லாம் கத்து குட்டிங்க.......
Post a Comment