***
கதையைப் படிக்க வேறு கடைகளுக்கு செல்லவும்.. இது சும்மா நச்சுன்னு நாலு பத்தில...
****
முதல் நாள் படம் பார்ப்பது ரொம்ப கம்மியாயிடுச்சு இப்பல்லாம்... ஏன்னா பதிவர்கள் விமர்சனம் படிக்காம எதையும் பாக்குறது இல்ல..
இன்னைக்கு வேலைல இருந்து நேரடியா போய்ட்டேன் தியேட்டருக்கு.. படத்த பத்தியும் ஒன்னும் தெரியாது,.. எந்த எதிர்பார்ப்பும் இல்ல...
மனசுக்குள் ஒருகதை இருந்தது.. ஆரம்பமும் அதே மாதிரித்தான் இருந்தது.. ஆனா எப்போ காருக்குள்ள குழந்தை இருந்ததோ அப்பத்தான் நிமிர்த்து உக்காந்தேன்.. டைரக்டர் மேல ஒரு மரியாத வந்தது..
மவனே அதுக்கப்புறம் சும்மா வளச்சு வளச்சு தூங்க வெச்சுட்டானுங்க...
குழந்தை பருவத்தை தொலைத்த முன்னாள்” குழந்தையிடம் இந்நாள் குழந்தை மாட்டிக்கொண்டு அதன் பின் நாமும் அந்தக் குழந்தையும் படும் அவஸ்தை படம்.
அமீர்பாய் பாக்குறாதுக்கு நந்தா சூர்யா மாதிரி இருக்காரு.. நல்ல கதையில கலக்குங்க.
ஸ்னேகன் எனக்கு புடிக்கலீங்க.. ஹீரோயின் .. யாரும் இமேஜ் பார்த்து செய்யத் தயங்கும் வேடம்.. நன்று..
அந்தக் குழந்தைதான் டாப்பு படத்துல..
ஒளிப்பதிவு சூப்பர்.. பின்னணி இசைன்ற பேர்ல ஒரே வயலின் பீட் கடைசி வரைக்கும்.. “புடிச்ச” பாட்டையே புடிக்காத பாட்டா ஆக்கிட்டாய்ங்கடா சாமீ...
சு.சிவா அவர்களே.. இங்க்லிபிஸ் படமோ எந்த அடாசு படமோ.. சுடுங்க.. சுட்டபின் எங்களுக்கு புரியுற மாதிரி எடுங்க.. better luck next time
(அ)-யோகி :-) (போச்சே.. போச்சே.. எங்கைக்காசு போச்சே...)
9 comments:
நாலே பத்தின்னு சொல்லிட்டு, பத்தியே இல்லாம எழுதிட்டீங்க, பரவாயிலை,
//அமீர்பாய் பாக்குறாதுக்கு நந்தா சூர்யா மாதிரி இருக்காரு.. நல்ல கதையில கலக்குங்க.//
இது அமீருக்கு பாராட்டா? சூரியாவுக்கு திட்டா?
என்ன தல சூர்யா மேல இம்புட்டு கோபமா??
Summa natchunu iruku.
You saved my rs.200. Thanks.
சேம் ப்ளட்....
உண்மைத்தமிழன் கதை சொல்லி இருந்தார். மக்களின் ரசனை வெளிப் பட்ட இடங்கள் குறித்தும் எழுதி இருந்தார். கவலைதான்...
'மவனே அதுக்கப்புறம் சும்மா வளச்சு வளச்சு தூங்க வெச்சுட்டானுங்க... '
செம்ம கமெண்ட் பாசு அது...
சங்கரா.. புல்லா வாட்ச் பண்ரீங்களே..
*****
சித்து கோவமெல்லாம் இல்லீங்க.. நந்தாவ நெனச்சுட்டு பாருங்க.. நன்ன் சொல்றது கரெக்ட்தான்..
******
நன்றி கோழிப்பையா..
ஹா ஹா எஸ் ஜெட்லி..
******
ம்ம் ஸ்ரீராம்.. (ஏன் இம்புட்டு கவல..)
*******
நன்றி கிருத்திகா,,
(ஆணி அதிகம்.. அதான்.. ஹிஹி..
நன்றி லோகேஷ்... :-)
Post a Comment