November 05, 2010

வா குவார்டர் -- உவ்வே....

பெரிய விமர்சனமெல்லாம் தேடி வந்து இருந்தா இப்பிடியே போயிடுங்க.. இந்த படம் அதுக்குலாம் வொர்த்த் இல்ல...



உவ்வேஏஎ....

ஒரே வார்த்த.. இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல..
புதுசா ட்ரை பண்றேன்னு படு மொக்கையா ஒரு படம்..
ஒரே ஒரு டவுட்டுதான்.. படம் எடுத்து இத போட்டுப் பாத்தாய்ங்களா இல்லியான்னு தெரியல..
I HATE THIS MOVIE.. பட்டாசு வெடிச்சு கரியாக்கி இருக்கலாம் இந்த மாதிரி கரி ஆக்குறதுக்கு.

வா குவார்ட்டட்-- உவ்வே -- (இந்த பஞ்ச் லைன இன்னும் பல ப்ளாக்ல பாப்பீங்க,,:-)


2 comments:

கே.ரவிஷங்கர் said...

ரொம்ப ராவா? தொண்டையெல்லாம் எரியுதா?

வழிப்போக்கன் said...

நல்லவேளை நான் இன்னும் படத்த பாக்கல....
அவ்ளோ கேவலமாவா இருந்திச்சு???