"ஹலோ!! எந்த ஊருக்கு போறீங்க...உங்களத்தான்.. உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்..”
“ஐயோ !! நான் காணாமல் போய்ட்டேங்க.... இங்க என்ன கொண்டுவங்த அந்த பீட்டர் என்ன அப்பிடியே விட்டுட்டு போய்ட்டான்ங்க...
உங்களுக்கு பீட்டர் யாருன்னு தெரியாதுல்ல ?? சொல்றேன் கேளுங்க ... நீளமான முடி ,,பல்ஸர் 150 ஸிஸி பைக் , இது ரெண்டுக்கும் சொந்தக்காரன் .. இதுதவிர பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்ல .. அவனை பத்தி சொல்ல ....
எதோ சத்தம் கேக்குதே என்னக்குள்ள...................................."
பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீப்ப் ........................
அடுத்த நாள் தலைப்புச் செய்தி ..........
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் மூலம் குண்டு வெடிப்பு ..
பின் குறிப்பு:- இவ்வளவு நேரம் உங்ககூட பேசிட்டு இருந்தது வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்ட அந்ந செல்ஃபோன்தாங்க....
2 comments:
ண்ணா.... கண்ணுல ப்ளட்... சூப்பர் மொக்ஸ்ன்னா... கலக்குங்க...
நனறிங்கண்ணா.... அடுத்த ரிலீஸ் வந்தா சொல்றேங்கண்ணா....
Post a Comment