December 20, 2008

நான் பார்த்த முதல் சாலை மறியல்..!!

அனுபவம்
                           


               இன்று சுமார் பண்ணிரெண்டரை மணியளவில் .. சென்னை பாரீஸ்.. மண்ணடி அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... இரண்டாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி கிடைக்கவில்லையென்று.... 
போராட்ட்த்தின் துவக்கத்தை இங்கு காணாலாம் (வீடியோ)..
               
            மக்கள் கலைந்து செல்லும் அழகை காண இங்கு கிளிக்கவும்... (வீடியோ)
            அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....இப்பிடிதான் எல்லா இடத்துலையும் நடக்குதா??? இதுல யார் மேல தப்பு???



5 comments:

ஓட்டு பொறுக்கி said...

நானும் கணக்கை தொடங்கிட்டேன்...

Natty said...

இது மனித இயல்பு... ஆனால், சட்டமும் வழிமுறைகளும் சரியாக இருந்தால், இத்தகைய சம்பவங்களை குறைத்திருக்கலாம்.... யாரையும் குறை சொல்ல முடியல... ஆனால், நாளை நலமாக இருக்கும் என நம்பிக்கை... கடந்த 10 - 15 ஆண்டுகளில் சென்னையின் மாற்றங்களை கண்முன்னே கண்ட காரணத்தாலேயே அந்த நம்பிக்கை...

நட்புடன் ஜமால் said...

தனிமனித இரண்டாயிரம் ரூபாய் ...

எவ்வளவு நட்டம் ...

யாருக்கு புரியப்போகுது ...

சுயநலவாதிகளின் உலகத்திலே ..

கடைக்குட்டி said...

நன்றி natty... உங்கள் கனவே எனக்கும்...

கடைக்குட்டி said...

உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அதிரை ஜமால்... எனக்கு புரியுது உங்களுக்கு புரியுதா???