
கதைக்கு-                              10
தில்லான தயாரிப்புக்கு  10
இயக்கத்திற்க்கு      10
                                             --------
                                                  30 
                                            ---------
நானா படேகருக்கு -       30
மொத்தம்                             60
                           நான் செலவழிச்சது - 45... ( பாப்கார்ன் உட்பட)
படம் கண்டிப்பா லாபம்தான்....
நானா படேகர் என்னும் அருமையான நடிகரை என்னைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு அறிமுகப்படுத்தியதற்கே இயக்குனர் இமயத்திற்க்கு ஒரு விழா எடுக்கலாம்... ஆகா... அந்தப் பார்வை .. மிடுக்கு... ( நிழல்கள் ரவியின் குரலுக்கும் ஒரு ஓ!!!)   இந்த மனிதனின் உழைப்பு படம் முழுவதும் பளிச்சிடுகிறது.........
ஹீரோயினின் நடிப்பும் அருமை.... அர்ஜுன் கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்... அவரும் காஜல் அகர்வாலும் லவ்வும் ஏரியா படத்திற்க்கு தேவையில்லாதது....
படத்தொகுப்பில் இருந்த பாரதிராஜாத்தனம் எனக்குப் பிடித்திருந்தது....
குறைகள் பல இருந்தாலும் இன்றைய இளைஞர்களோடு போட்டி போட்டுக்கொண்டு படம் எடுத்ததற்காகவே இமயத்தைப் பாராட்டலாம்....படத்தையும் போய் நீங்க பார்க்கலாம்...
2 comments:
ஒங்க விமர்சனம் நெம்ப நல்லா இருக்குது. செல்வேந்திரன் சிபாரிசால அந்தப் படத்தை நானும் பாத்தேன்.
நன்றி அங்கிள்.. :-)
Post a Comment