October 23, 2008

கதை கேக்கலியோ கதை ...

எனக்கு வாழ்த்துக்கள் என்று தட்டச்சு செய்த விரல்களுக்கு நன்றி ......


இன்ன்னிக்கி கதைகளைப் பற்றி காண்போம்.. கடைக்குட்டி என்பதால கதை கேட்டு வளந்து இருப்பேன்னு நீங்க நெனச்சா அங்க தான் தப்பு பண்றீங்க ... நான் அப்படி வளரல ... பின்ன என்ன வென்னைக்குடா இந்த தலைப்புனு கேக்குறீங்களா ??

இறிங்க சொல்றேன்..


எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து (உண்மையில் அது எந்த நாள் ?? யாரவது அன்பர்கள் அது பற்றிய பதிவை காண்பிக்கவும் ) நான் kadhai kettu தூங்கியது கெடையாது.. இருந்தாலும் நல்ல தூக்கம் தான் தூங்கி உள்ளேன் .. எனக்கு தெரிந்து நான் கேட்டு தூங்கிய முதல் கதை என் தந்தையின்டைyaது .. அவர் அவரது தந்தையை பார்த்ததே இல்லையாம் . . அவர் கருவாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து பொய் விட்டாராம் .. ஹ்ம்ம் ... கேக்கும் போதே தூக்கம் வரும் .....


இந்த வாழ்கை வரலாறை தவிர நான் கேட்ட கதை என்று எனக்கு எதுவும் நினைவில் இல்லை ... ஆறாம் வகுப்பு படிக்கு podhu ஆசிரியர் தினத்துக்காக ஒரு கதை எழுதி நாடகமாக நடித்தேன் .. அப்பவே வில்லன் ரோல் தான் ..மெட்ராஸ் பத்தி தெரியாம வரும் ஒரு கிராமதான்னிடம் ஒருவன் சென்ட்ல் ஸ்டேஷன் - அயும் லைட் ஹௌசெயும் விதுருவான் .. அந்த கிராமதான் அங்கு போக ......அவன் சொன்னதை கேட்டு அவனை எல்லோரும் பைத்தியம் என்று நெனைக்க .. அவன் சாபம் விட .. அவனை ஏமாற்றிவன் அச்சிதேன்ட் ஆக .... கதை சுபம்.. இதில் அந்த ஏமாற்றும் வில்லன் நான். . நல்ல வரவேற்பு .. அடுத்த ஆண்டு ஒரு மொக்க ஜோக்க காமெடி கதையா மாத்தி போட்டேன் .. வரவேற்பு ..


இப்போ தான் எனக்கு அந்த காலம் கண் munnaadi வந்து நிகிது... பைத்தியம் மாதிரி கதைகளை பற்றி யோசித்து கொண்டு iruppen ... பாக்கியராஜ் படங்களை பார்த்தல் எப்படி இந்த ஆள் இப்படி யோசிகிர்ரார்னு தோணும்.. பல கதைகள்.. பல பல கதைகள்.. என் மனதில் ஓடியது..


அப்படி ஓடும் கதைகளுக்கு ஒரு வடிகாலாக நான் தேடி கொண்டது தான் என் காலேஜ் நோட்ஸ் .. அதில் பின் பக்கம் கதைகள் எழுதுவேன்,,, இது வரை ஐந்து குட்டி கதைகள் எழுதி வைத்துள்ளேன் .. அதை எப்படியாவது ஏதாவது பரிசு போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது என் அவா .. காணமல் போனவன் என்னும் கதை உலகத் தரத்தில் ஒரு உள்ளூர் கதை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன் ... பதிவர்கள் யாரவதுபத்து ரூவா பணமும் படிக்கணும் னு எண்ணமும் இருந்த தொடர்பது கொள்ளவும் .. கடைக்குட்டியின் எழுத்தை ரசிக்கவும்... ( ஹப்பா !! ஒரு வாழியா நெனச்சத சுத்தி வளச்சு சொல்லியாச்சு .. :-))


குழந்தைகளுக்கு கதை சொல்லும் அன்பர்கள் முதலில் நீங்கள் சொல்லும் கதையெய் நீங்கள் கீட்பீர்கள என்று நினைத்துப் பார்த்து பின் சொல்லவும் ... கடைக்குட்டியின் வேண்டுகோள் ... ( ஹப்பா !! தலைப்புக்கு ஏத்த மாறியும் முடிச்சாச்சு ... டாட்டா :-)

3 comments:

பரிசல்காரன் said...

நண்பரே.. வணக்கம்!

எழுதுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்!

இடையிடையே ஆங்கிலத்திலேயே இருக்கிறதே... NHM WRITER டவுன்லோடு செய்யுங்கள்.

இட்ஸ் ஈஸி மச்சி!

அப்புறம்... settings> comments settings> போய் word verificationஐ எடுத்து விடுங்க. வர்றவங்களுக்கு பின்னூட்டம் போட கஷ்டம இருக்கும்!

வணங்காமுடி...! said...

அருமை அருமை நண்பரே. தமிழில் காணும் சிறு சிறு பிழைகளை கலைந்தீறல் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் . வாழ்த்துகள்

வணங்காமுடி...! said...

// தமிழில் காணும் சிறு சிறு பிழைகளை கலைந்தீறல் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் //

" களைந்தீர்கள் என்றால் " - கவனியாமல் நேர்ந்துவிட்ட பிழை பொறுத்தருள்க.