இது எனது 32வது பதிவு ... ஏன் 50 ,100 மட்டும் தான் சொல்லனுமா ???? நானும் சொல்லுவேன்.. மனசு இருக்குறவங்க வாழ்த்தட்டும்...
அப்புறம்.. ஏன்டா சூர்யாவ கட்டிட்டு அழுவுறன்னு நெறய பேரு கேக்குறாங்க... வெறும் என்னுடைய கதைகளையும் அனுபவங்களையும் போட்டா கூட்டம் சேரல..அதான்... மசாலா பதிவுகளுக்கு இடையில் எனது பதிவுச் சேவையும் தொடருகிறது.. :-) வெறும் சூர்யா புகழ் மட்டும் பாடாமல்.. என்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் நான் செயல் படுவதாகவே நினைக்கிறேன்...
செரி இந்தப் பதிவிலும் ஏன் சூர்யாவின் படங்கள்.. அதுவும் சில வலைகளில் ஏற்கனவே வந்த படங்கள்னு நீங்க கேட்கலாம்...
java script ஒன்னு add பண்ணி இருக்கேன்.. (tvs50 சொன்னது.. இங்க பாத்துக்கங்க..) அத check பண்ண ஃபோட்டோ பதிவு ஒன்னு போடனும் எனவே இந்தப் பதிவு... (image ஐ click பண்ணி அது work பண்ணுதா பாருங்க.. :-)
இதையெல்லாம் வெச்சு சூர்யா வெறியன்னு நெனச்சுடாதீங்க!!! உங்களுக்கு அநத நடிகர புடிச்சாலும் புடிக்காட்டியும்.. நீங்க அவர திட்டுனாலும் திட்டாட்டியும்... நான் கவலப்பட மாட்டேன்..
ஆனா இவ்ளோ தூரம் மெனக்கெட்டு வந்துட்டு... ஓட்டோ... பின்னூட்டமோ.. addல் click ஓ பண்ணாம போனீங்க....... அப்புறம்.. 33,34,35ன்னு எல்லாத்துக்கும் இப்பிடித்தான் டார்ச்சர் பண்ணுவேன் :-) வர்டா
31 comments:
//இது எனது 32வது பதிவு ... ஏன் 50 ,100 மட்டும் தான் சொல்லனுமா ???? நானும் சொல்லுவேன்.. மனசு இருக்குறவங்க வாழ்த்தட்டும்...//
அதாவது உங்க வயசும், பதிவோட எண்ணிக்கையும் ஒன்னு சரியா?
வால் இப்டியெல்லாம் வெளயாடாதீங்க.. நான் காலேஜ் போய்ட்டு இருக்குற பையன் வால்...
(தலன்னு எப்டி சொல்றது நீங்கதான் வாலாச்சே ..:-)
Script நல்லா ஒர்க் ஆகுது :)
எனக்கென்னமோ இது சூர்யா வோட வலைப் பூமாதிரித்தான் தோணுது
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம்
பின்னூட்டம் போட்டாச்சுங்க
ஸ்கிரிப்ட் ஒர்க் ஆகுதுப்பா
ஒட்டு போட்டாச்சுப்பா
Script ஒர்க ஆவுது கடைக்குட்டி..
Wish u a Happy 32....
மச்சி என்ன கலக்குற டிவிஸ் 50 மெயில் சப்ஸரைபர் நான் ...
சூர்யா தான் தளம் பூல்லா கலர் பூல் தான்
so....quteyaa......
jo ...vai sonnen
மச்சி உந்தன் 32 ஆம் கலக்கல், அப்படியே கொஞ்சம் வேற நடிகர்களையும் திரும்பி
பாருங்க........
குட்டி எந்த காலேஜ்? என்ன படிக்கிறார்?
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
ஓட்டு
//இது எனது 32வது பதிவு ... ஏன் 50 ,100 மட்டும் தான் சொல்லனுமா ???? நானும் சொல்லுவேன்.. மனசு இருக்குறவங்க வாழ்த்தட்டும்... ///
கரெக்ட் இனி 10 ,15 பதிவு என்று போட்டுற வேண்டியது தான் .ஆமா !50 ,100,என்று வரைமுறை வைத்தது யாரு ?நீங்க சும்மா போடுங்க சார் .பார்த்துக்கிடலாம் .
32க்கு வாழ்த்துகள் மச்சி...
அது சரி அது ஏன் இந்த சிங்குச்சா கலர்ல எழுத்து இருக்கு??
மாத்துனா நல்லாயிருக்கும்...
ஏன் மாப்ள. இந்த கோவம்..
32 க்கு வாழ்த்துக்கள்.. 33 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
ம்ம்ம்ம்.... இந்த படங்களை இப்பத்தான் நான் பார்க்கிறேன்..
பகிர்வுக்கு நன்றி
தல sureஷ்...
போங்க ஓவரா கலாய்க்கிறீங்க :-)
(ஒரே கூச்சமா போச்சு போங்க.. )
நன்றி டக்ளஸ் மாப்ள...
சக்கர...
//சூர்யா தான் தளம் பூல்லா கலர் பூல் தான்//
சூர்யான கலர்ஃபுல்தானுகளே!!!
தண்டோரா ..
ஹா ஹா..
ஜெட்லி
நன்றி.. பப்ளிக்ல வேணாம்...
mail id தாங்க!!!personal அங்க!!
SUBBHU
ஓட்டு போட சொன்னா.,..,
என்னை
ஓட்டிட்டு போய்ட்டீங்களே தல ...
malar
//கரெக்ட் இனி 10 ,15 பதிவு என்று போட்டுற வேண்டியது தான் .ஆமா !50 ,100,என்று வரைமுறை வைத்தது யாரு ?நீங்க சும்மா போடுங்க சார் .பார்த்துக்கிடலாம் .//
மாத்தி யோசி குரூப்புங்க நாம:-)
//கடைக்குட்டி said...
SUBBHU
ஓட்டு போட சொன்னா.,..,
என்னை
ஓட்டிட்டு போய்ட்டீங்களே தல ...
//
:)))))))) தோ கிளம்பிட்டேன் ஓட்டு போட ;)))))))
வேத்தியன்..
நன்றி..
//
அது சரி அது ஏன் இந்த சிங்குச்சா கலர்ல எழுத்து இருக்கு??
மாத்துனா நல்லாயிருக்கும்...//
டைம் இல்லப்பா... கண்டிப்பா செய்யுறேன்.. புது டெம்ப்ளேட் பாத்தா சொல்லு மாப்ள ,..
லோகு
//
32 க்கு வாழ்த்துக்கள்.. 33 க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..//
நன்றி... நீ மட்டு எப்டிடா இப்டி ??
ஆதவா
நன்றி.. :-)
script ஒர்க் ஆவுதான்னு செக் பண்ணிய
டி.வி.எஸ்50,இராகவன் நைஜிரியா,cable shankar,
ஆகியோருக்கு
நன்றிகள் பல
SUBBHU
//:)))))))) தோ கிளம்பிட்டேன் ஓட்டு போட ;)))))))//
இன்னும் ஃபாலோ பண்றீங்களா ???
ரைட்டு விடு ..
//கடைக்குட்டி said...
SUBBHU
//:)))))))) தோ கிளம்பிட்டேன் ஓட்டு போட ;)))))))//
இன்னும் ஃபாலோ பண்றீங்களா ???
ரைட்டு விடு ..
//
:)))))))))))) நாம சொக்க தங்கம்னே
ஏங்க இப்பிடி கொல வெறியோட அலையுற நீங்க adds க்ளிக் பண்ணி வெளயாடுங்கண்ணே...
SUBBHU..
Post a Comment